Map Graph

அபக நங்கநல்லூர் சாலை மெட்ரோ நிலையம்

சென்னையில் உள்ள ஒரு மெட்ரோ தொடர்வண்டி நிலையம்

அபக நங்கநல்லூர் சாலை மெட்ரோ நிலையம் என்பது சென்னை மெட்ரோவின் நீல வழித்தடத்தில் உள்ளது. முன்னர் நங்கநல்லூர் சாலை மெட்ரோ நிலையம் என்று அழைக்கப்பட்ட இந்த நிலையத்தின் அருகில் தரைப்படை அதிகாரிகள் பயிற்சிக் கழகம் அமைந்துள்ளதை கருத்தில்கொண்டு, இந்தியத் தரைப்படையினை கொளரவிக்கும் விதமாக அண்மையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையமானது நங்கநல்லூர், ஆலந்தூர், பரங்கிமலை மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளுக்கு பயன்படுகிறது

Read article